பிரதமர் – மகாநாயக்கர்கள் இரகசிய சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக் காலை மல்வத்துப் பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், கொழும்பிற்கு திரும்புவதற்கு முன்பு இவ்வாறு மகாநாயக்கர்களை சிறிது நேரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு