அரச நில அளவையாளர் சங்கம் இன்று தொடக்கம் எதிர்வரும் 03 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நில அளவையாளர் திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.