கட்டார் அறக்கட்டளை நிறுவனப் பணிப்பாளரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதா ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.

அமைச்சரின் அலுவகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மான் மற்றும் குநுநுனு நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் சர்வதேச தொடர்பாடலுக்கான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அம்ஜத் அஸ்ஹரியும் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு