நாடு கடத்தப்பட்டவர்கள் கொழும்பை வந்தடைந்தனர்

சட்டவிரோதமாக, அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் தங்கியிருந்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதில் 15 இலங்கையர்கள் இன்று காலை 6.20 மணியளவில், அவுஸ்திரேலியாவிலிருந்து விஷேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், 11 இலங்கையர்கள் காலை 9.00 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து விஷேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு