ரஷ்யா தொடர்பில் ரொக்ஸ் தில்லர்சன் கருத்து

பதவி நீக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னைய இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன், ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரணம் குறிப்பிடப்படாமல் ஜனாதிபதி டொனால் ட்ரம்பினால் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தில்லர்சன், வடகொரியா அணுவாயுதக் கலைவுக்குட்படுத்தல் மற்றும் சீனாவுடனான நல்லுறவு போன்ற விடயங்களில் அமெரிக்கா சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதிலும், ரஷ்யாவின் பயங்கரவான நடத்தை தொடர்பில் இன்னும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு