ருவாண்டாவில் மின்னல் தாக்கம்: 16 பேர் பலி

கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர்.

தேவாலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தினால், 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த சுமார் 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு