சுகாதார சேவைகளுக்காக வெளிநாட்டு செயற்திட்டங்கள்

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும், நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு