நெல் உற்பத்தி 7 மாதத்திற்கு போதுமானது

இம்முறை பெரும்போக அறுவடையில் கிடைத்த நெல் உற்பத்தியானது எதிர்வரும் 07 மாத காலத்திற்கு போதுமானதென விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை பெரும்போகம் மூலம் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டதுடன், 6 இலட்சத்து 39 ஆயிரம் ஹெக்டேயார் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்செய்கை மேற்கொள்ளபட்டதுடன், கடந்த காலத்தில் நிலவிய வரட்சியுடனான வானிலையால் 50 வீதமான பயிர்செய்கை பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு