பாதுகாப்புச் செயலாளர் ரஷ்யா பயணம்

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தப் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் அரசாங்கத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க் கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, பாதுகாப்புச் செயலாளர், ரஷ்யா சென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு