நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கத்திற்கு ஆதரவில்லை

ஒருபோதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் அது முழுமையாக நீக்கப்படக் கூடாதென நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு