தீர்வின்றித் தொடரும் போராட்டம்

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 26ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படும் நிலையில், அதிகாரிகள் இன்னும் உரிய தீர்வினை பெற்று தரவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு