தெங்கு உற்பத்தியைப் பாதுகாக்குமாறு வலியுறுத்து

நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் சங்கங்களின் ஒன்றியம் ஆகியன வலியுறுத்தியுள்ளன.

தென்னை தோட்டங்களை துண்டாக்கும் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி உடனடியாக தடை விதிக்க வேண்டுமென அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனால் தெங்கு சார் உற்பத்தித்துறைகள் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இலங்கையில் இதுவரையில், 21,616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச் செய்கை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு