நாட்டை நேசிக்கும் தலைவர்கள் இல்லை

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை நேசிக்கும் தலைவர்கள் எவரும் அரசியலில் இல்லையென பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் இழைக்கும் தவறுகளே மக்களுக்கு அரசியல் மீது வெறுப்புவரக் காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு