ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வாரமளவில், டொலரின் பெறுமதி சுமார் 165 ரூபாவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு