மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்கள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 12ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு