நிதியமைச்சின் கீழ் வருகிறது பங்கு, பரிவர்த்தனை ஆணைக்குழு

பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர அதிவிஷேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு