ஆஸி. அணி பயிற்றுவிப்பாளர் பதவி விலகல்

அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளர் டெரன் லெஹ்மன் தனது பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெறவுள்ள 4ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அவர் தனது பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு