கொரியத் தலைவர்கள் சந்திப்பு

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் முதன்முறையாக வட, தென் கொரிய தலைவர்கள் அடுத்த மாதம் 27ஆம் திகதி சந்திக்கவுள்ளனர்.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோருக்கு இடையேயான இந்த சந்திப்பு இரு நாடுகளின் எல்லையில் உள்ள பான்முன்ஜொம் கிராமத்தில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் சீனா மற்றும் வட, தென் கொரிய அதிகாரிகள் கடந்த 80 நாட்களாக ஈடுபட்டதன் விளைவாகவே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு