காணாமற் போனோர் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்

காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13,200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு