சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் இருவர் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவரும் கொட்டாரமுல்ல பிரதேச்சத்தினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 7 லட்சம் ரூபாய் வரையில் பெறுமதியுடைய சிக்கரெட் தொகைகளே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு