இன்றும் மைத்திரி – ரணில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலையும் சென்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் ஜனாதிபதியுடன் விஷேட பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு