மஹிந்த சபைக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு வருகை தந்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு