நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு – டக்ளஸ் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை முதல் இடம்பெற்ற குறித்த பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு