தையல் போதனாசிரியர்களுக்கு நியமனம் கடிதம் கையளிப்பு (Photos)

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனாசிரியர்களுக்கான ஐவருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் முலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு