முத்தரப்புப் பேச்சுவார்த்தை

சிரிய மோதல்கள் குறித்து துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்மூலம் 7 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சிறிய மோதல்களுக்கு தீர்வு கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பொருட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், துருக்கியின் தலைநகர் அங்காராவிற்குச் சென்றுள்ளார். ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி இன்று மாலை அங்கு செல்லவுள்ளார்.

இதேவேளை, சிரிய மோதல்கள் குறித்து கடந்த நவம்பர் மாதத்திலும் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு