பாதுகாப்பு நிதிய திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிப்பு

தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதேச சபை திருத்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்டமூலமும் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு