சைட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் அதிரடி தீர்மானம்

அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மாலபே மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் குழுத் தலைவர் கெமுணு விஜேரத்ன கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு