மீள்திருத்த விண்ணப்பத்திற்கு கால எல்லை நீடிப்பு

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள்திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கால எல்லை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு