பிரதமர் பதவியை ஏற்க மறுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெற்ற காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், 2020ஆம் ஆண்டிலும் இந்த அரசு மீண்டும் ஆட்சியமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு