சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி

சிரிய இராணுவத்தின் விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை. ஏற்கனவே சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் இறுதி கோட்டையான கிழக்கு கௌட்டா பிரதேசத்தில் டவுமா நகரில் நேற்று முன்தினம் விஷ இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரசாயன தாக்குதலில் 70 பேர் வரையில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு