இராணுவம் நிர்மாணித்த வீடுகள் கையளிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. வீட்டு நிர்மாணப்பணிகளுக்காக தேவையான வசதிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு