சிலியில் நிலநடுக்கம்

தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டின் மத்திய பகுதியில் இன்று 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான கோக்குயிம்போ பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 76 அடி ஆழத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு