அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு நாளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் 80 ஆயிரம் வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாகவும், இதுதவிர, கொழும்பு கட்டுநாயக்க வீதியில் 20 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு