பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டு எதிரணி ஏற்பாடு

மே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஒன்றிணைந்த எதிரணி முடிவு செய்துள்ளது.

விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு