இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னேற்றகரமான ஆரம்ப சுகாதார சேவையை கட்டியெழுப்பியுள்ளதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆரம்ப சுகாதார சேவை பணியாளர்களாக பெண்கள் பணியாற்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.