நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி புனரமைப்பு

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியானது 35 வருடங்களுக்குப் பின்னர் ஒரு பில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு செலவாகும் பணத்தை கோரும் குறிப்பாணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுசெயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கூரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு