தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – ஜி.கே.வாசன்

பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்கள் நெருக்கடிக்குட்படுத்தப்படுவதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த நெருக்கடிநிலை காரணமாக தமிழக மீனவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு