தெற்காசியாவில் 24 மணிநேர மின்சாரம்

தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு