மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்த்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர்ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு