தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முனவர வேண்டுமென எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றும்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பூசல்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு