நீதிமன்றத் திருத்தச் சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு

நீதிமன்றத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நீதிபதிகள் மூவரடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு