தனித்துவமான சிறைக்கூடம் அமைக்க அவதானம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விஷேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்ததுடன், விஷேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு