கடும் குற்றச்சாட்டுக்களுடையவர்கள் தப்பிக்கின்றனர்

சட்டம் சார்ந்த தாமதங்களினால் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களும் தப்பியுள்ளார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் நீதிமன்ற சேவைகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகள் துரிதமாக இடம்பெற வேண்டிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கூட, வழக்கு விசாரணைகள் 20 வருடம் ஆகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு