புத்தக விநியோக உரிமையாளர்களுக்கான வரி விலக்களிப்பு

புத்தக விநியோக உரிமையாளர்களிடம் இருந்து மாதாந்தம் 50,000 ரூபா அல்லது ஆண்டுக்கு 500,000 இலட்சம் ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறும் புத்தக பதிப்புரிமையாளர்களுக்கு வரி விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு