அஜின்கியோவுக்கு அபராதம்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் அஜின்கியா ரஹானேயிற்கு 12 லட்சம் இந்திய ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஓவர்களை வீசி நிறைவு செய்ய தாமதிக்கப்பட்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் தலைவர் விராட் கோலிக்கும், பந்து வீச்சு தாமத்துக்காக 12 லட்சம் இந்திய ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு