வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்குழுக் கூட்டம்

நாளை மறுதினம் கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறுமென தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளதுடன், அன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுவதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவி நிலைகள் தொடர்பில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு