கணனி மயப்படுத்தப்படும் வெளிநோயாளர் பிரிவு

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நவீன முறையில் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் பிரிவில் சிசிச்சைபெற வருகின்ற நோயாளிகளின் பதிவுகள் வைத்திய சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற்றுக் கொள்ளல் என்பன கணனி மயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையால் சிறந்த சேவையை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் இ.கேதீஸ்வரநாதன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு