10 இலட்சம் ஆஸ்துமா நோயாளர்கள்

நாட்டில் பத்து லட்சம் ஆஸ்துமா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்களென விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிப்பதாகவும், பாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு ஆஸ்துமாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும், ஆஸ்துமா நோய்க்கான சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு