எரிபொருள் விலை அதிகரிப்பு அசாதாரணமானது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை குறைந்தளவில் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அசாதாரணமாக எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.