அதிக மழைவீழ்ச்சி?

எதிர்வரும் 12 மணிநேர காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு